புவனேஷ்வர் எனும் பெயரோடு கூடிய நான், ஒரு தமிழ் ஆர்வலன், ரசிகன், கவிஞன்,
வலைத்தள எழுத்தாளன்; இயற்கையின் ரசிகன். எனக்கு பிடித்த விஷயங்களை
உங்களுடன் பகிர எழுத ஆவலுடன் உள்ள ஒரு சக ஜீவன்.
சேலம் அருகில் மலைகளின் மடியில் மிளிரும்ஆத்தூர் நகரில் பிறந்து, மற்றொரு
மலையூராம் ஓசூரில் வளர்ந்தவன்;
கர்நாடக சங்கீதமும் சமையலும் பிடிக்கும்……. முக்காலே மூன்று வீசம்
திரைப்படங்களுக்கும்(மற்றும் அழுவாச்சி சீரியல்களுக்கும்) எனக்கும் ஆகாது!
No comments:
Post a Comment