குறிஞ்சித்திணை……..
கூடலும் கூடல் நிமித்தமும்.....
Pages
Home
என்னைப்பற்றிக் கொஞ்சம்
Your's truly!
Copyright
Disable text selection
June 29, 2012
Who will help on that last day?
கண்மணி யென்றவளும் கலவிநு கர்ந்துன்னைப்
பொன்மணி யென்னப் புகழ்ந்தவளும் – மன்னவனே
மண்ணிற்க் கடைவழிக்கு வாராள் காண் மன்னுபுகழ்
கண்ணுத லோனே துணை;
+++++
கண்ணுதலோன்: கண் + நுதலோன் = நெற்றியில் ஒரு கண்ணை உடைய சிவ பெருமான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment