Disable text selection

October 29, 2010

ஒருவரிக்கவிதை:

என்னில் கலந்த பெண்ணோ இவளென் கண்ணில் விழுந்த மண்ணோ?


அதாகப்பட்டது, இந்தப்பெண் கொஞ்சம் விசித்திரமானவள்: எனக்குள் இரண்டறக்கலந்து விட்ட காதலியாகவும் இருக்கிறாள், அதே சமயம், எங்கு எதை, யாரைப்பார்த்தாலும் எனக்கு அவள் நினைவாகவே மாற்றிவிட்டாள், கண்ணிலே விழுந்த மண் எங்கு திரும்பினாலும் கண்ணை உறுத்துவது போல!

No comments: