Disable text selection

October 29, 2010

களிப்பில் கவிதை......

காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் - உயர்

காதல் நலமெனவே களி நடமிடுவோம்;

காதலது நல்லின்பம், காதலி தெய்வம் - அதில்

ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;

No comments: